துணை வேந்தர்

vice-chancellor

முனைவர் க .பாஸ்கரன்

துணை வேந்தர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

பெயர் முனைவர் க.பாஸ்கரன்
பதவி துணைவேந்தர்
மின்னஞ்சல் rg.bhaskaran@gmail.com tamilunivc@gmail.com
தொலைபேசி 04362-227040
பிறந்த நாள் 05-01-1951
வகித்த பதவிகள்
 • பதிவாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம்
 • பேராசிரியர் மற்றும் இயக்குநர், தத்துவமையம், தமிழ்ப் பல்கலைக்கழகம்.
 • ஆட்சிக்குழு உறுப்பினர், தமிழ்ப் பல்கலைக்கழகம்
 • பேரவை உறுப்பினர், தமிழ்ப் பல்கலைக்கழகம்
 • ஒருங்கிணைப்பாளர், நாட்டுநலப்பணித் திட்டம்.
எழுதிய நூல்கள் 20

தமிழ் நூல்கள்:
1. சமுதாயத் தத்துவம்2. ஆகமங்கள் சைவம், வைணவம்

3. சைவசித்தாந்தத்தின் அறிவாராய்ச்சியியல்

4. தியாகராஜர் கீர்த்தனைகளில் தத்துவச் சிந்தனைகள்

5. பண்பாடு

6. யோகக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும்

7. இறையியல், சமூகவியல், பண்பாடு

8. சைவத்தின் இறைக்கோட்பாடு

ஆங்கில நூல்கள்:
9. Social and Spiritual Progress in Vira Saivism

10. Arguments for the Existence of God

11. Contribution of Jainism to Tamil Culture

12. Man and Freedom in Saivism

13. Status of Women in Buddhism

14. Tolerance in Indian Culture – Socio Religious Perspective

15. Concept of Soul in Saiva Schools

16. The Christian Philosophy of Social Service

17. The Vital Power of Culture Amidst Globalization Waves

18. Collected Articles on the Perspectives of Philosophy

19. Critical Essays on Culture

20. Reseacrh papers on the Dynamics of Religion

பெற்ற விருதுகள்
 • ஜவகர்லால் நேரு நினைவு விருது
 • 2000 ஆண்டிற்கான சிறந்த மனிதர் விருது
 • சித்தாந்தச் செம்மல்
 • சைவசித்தாந்த வித்தகர்
 • சிறந்த கல்வி மற்றும் ஆய்வாளர் விருது
பிற தகவல்கள்
 • தென்னாப்பிரிக்கா, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, சுவீடன், சுவிஸ், மலேசியா, ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற 23 கருத்தரங்கம், மாநாடுகளில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை அளித்தமை.
 • இந்தியாவில் நடைபெற்ற 60 க்கும் மேற்பட்ட கருத்தரங்கம் மற்றும் மாநாடுகளில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை அளித்தமை.
 • முப்பதுக்கும் அதிகமான கருத்தரங்கம் மற்றும் மாநாடுகளை நடத்தியமை.
 • பன்னாட்டு கருத்தரங்குகள் 3 மற்றும் உலக சைவ மாநாடு நடத்தியமை.
 • பண்பாட்டு அனைத்துலக ஆய்வு மையத்தின் இயக்குநர், ஆய்வு மையம் நிறுவி 10க்கும் அதிகமான கருத்தரங்குகள் நடத்தியமை.
 • இந்திய அரசின் பண்பாட்டுத்துறையின் ஆய்வுத்திட்டம் செய்து வருதல்.
பிறந்த ஊர் மயிலாடுதுறை
தந்தை பெயர் ஆர். கணபதி அமரர்
தாய் க. விருதாம்பாள்
படித்த பள்ளி தேசிய உயர்நிலைப் பள்ளி, மயிலாடுதுறை
படித்த கல்லூரிகள் ஏ.வி.சி. கல்லூரி, மயிலாடுதுறை பூம்புகார் கல்லூரி, மேலையூர்
ஆய்வுப்படிப்புகள் சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

செய்திகளும் நிகழ்வுகளும்