அருங்காட்சியகம்

நோக்கம்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தமிழர் கலை. பண்பாடு தொடர்பான பொருள்களைச் சேகரித்தல், ஆய்வு செய்தல், தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பைப் பொது மக்களுக்கு உணர்த்தும் வண்ணம் சேகரித்த பொருள்களைக் காட்சிப்படுத்திக் கல்விப்பணி ஆற்றுதல்.

தமிழ்ப் பல்கலைக்கழகப் புதிய வளாகத்தில் அருங்காட்சியகத்திற்கு ஒரு புதிய கட்டடம் கட்டுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.

அருங்காட்சியகத்திற்குப் பார்வையாளர்களை ஈர்ப்பதற்கு அருங்காட்சியகத்தில் ஒரு காட்சி கூடம் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.

கல்விநிலைப் பணியாளர்கள்

முனைவர் ஆ.ராஜா,

இயக்குநர் (பொ)

செய்திகளும் நிகழ்வுகளும்