தொடரியல் மாற்றிலக்கண அணுகுமுறை

நூலாசிரியர்: கி. அரங்கன்
வெளியீட்டு எண்: 35, 1985, ISBN
டெம்மி 1/8, பக்கம் 184, உரூ. 60.00, முதற்பதிப்பு
சாதா அட்டை

இந்நூல், மாற்றிலக்கணக் கோட்பாட்டை விளக்கும் ஒரு புதிய நூல். வாக்கியமும் சொற்களின் முறைமையும், வாக்கியமும் அதன் பகுதிகளும், தொடர்களும் அவற்றின் அமைப்பும், சொற்பாகுபாடும் அவற்றின் உட்கூறுகளும், வாக்கியங்களும் அவற்றின் தொடர்பும், இலக்கணத்தில் மாற்று விதிகள், விதிகளின் இயல்பு, மாற்றங்களை நோக்கி, அக அமைப்பும், புற அமைப்பும், செவ்வியல் கோட்பாட்டை நோக்கி, செவ்வியல் கோட்பாட்டில் ஒரு விரிசல் ஆகிய தலைப்புகளில் நூலாசிரியர் விரிவான விளக்கங்களை அளித்துள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்