மர இனப்பெயர்த் தொகுதி – 2

தொகுப்பாசிரியர்கள்: முனைவர்.பெ. மாதையன்,
முனைவர். எச். சித்திரபுத்திரன்
வெளியீட்டு எண்:40-1, 1986, ISBN: 81-7090-100-6
டெம்மி 1/4, பக்கம் 982, உரூ. 200.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

இவ்விரண்டாம் தொகுதியில் ‘சக்கரக்குவியம்’ முதல் ‘வௌவுலம்’ வரையிலான தலைச்சொற்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. முதல் தொகுதியைப் போன்றே இவ்விரண்டாம் தொகுதியும் அகராதிப்பகுதி, தாவரவியற் பெயர்ப்பகுதி, குறுக்கு நோக்கீட்டுப் பகுதி என மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. இத்தொகுதியில் கூடுதலாகப் பின்னிணைப்புப் பகுதி ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

மக்கள் வழக்கில் தமிழ்ச்சொற்கள் காலந்தோறும் எத்தகைய வடிவம் தாங்கி வருகின்றன என்பதை மொழியியல் வழி ஆராய்ந்து மொழி வரலாற்றை அறியவும் இச்சொற்கள் துணைபுரியும்.

News & Events