நாட்டுப்புறவியல் துறை

நோக்கம்

நாட்டுப்புற வழக்காறுகளைச் சேகரித்தலும் ஆவணப்படுத்துதலும், மறைந்தும் மாறியும் வரும் மரபுவழி வழக்காறுகளைச் சேகரித்தலும் பாதுகாத்தலும், இவ்வாறான வழக்காறுகளைச் சேகரித்தலும் பாதுகாத்தலும், இவ்வாறான வழக்காறுகளை மீண்டும் மக்களிடையே கொண்டு சேர்த்தல், நாட்டுப்புறவியல் தொடர்புடைய பண்பாடு போன்றவற்றை மாணவர்களுக்குக் கற்பித்தல், இதுபோன்ற கற்பித்தல் மூலம் இன்றைய தலைமுறையினரிடையே மரபு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மரபு பற்றிய எண்ணங்களை நிலைநிறுத்தல், நாட்டுப்புற வழக்காறுகளில் பலதுறை அணுகுமுறை ஆய்வு முறைகள் மூலம் நாட்டுப்புற மக்களின் வாழ்வியலை ஆராய்தல், மக்களின் வாழ்வை மேம்படுத்த நாட்டுப்புற வழக்காறுகளைப் பயன்படுத்துதல்.

ஆசிரியர்கள்

kamaraj
முனைவர் இரா. காமராசு
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்

Elayaraja

முனைவர் சீ.இளையராஜா
உதவிப்பேராசிரியர்

Malathi

முனைவர் ந.மாலதி
உதவிப்பேராசிரியர்

>

செய்திகளும் நிகழ்வுகளும்