கட்டடக்கலைத் துறை

நோக்கம்

தென்னிந்தியாவின் தொன்மையான கட்டடக்கலையை வரையறை செய்தல், பிற நாட்டுக் கலைகளில் தென்னிந்தியக் கட்டடக் கலையின் தாக்கத்தை அளவீடு செய்தலும் மதிப்பீடு செய்தல் தமிழகக் கட்டடக்கலை வளர்ச்சியில் இடையிட்ட பகுதிகளை மீட்டுருவாக்கம் செய்தல், தமிழகக் கட்டடக்கலைக்கும் பிற நுண்கலைகளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகள் தாக்கங்கள் ஆழ்பொருள் அமைதிகள் போன்றவற்றை ஆய்தலும் புலப்படுத்தலும்.

பண்டைய நுண்கலைப் படைப்புகளில் காணப்படும் அறிவியல் கூறுகளையும் பொறியியல் நுட்பங்களையும் புலப்படுத்தலும். தற்காலத் தேவைக்கு அவற்றின் பயன் காணலும், நசிந்தும் அழிந்தும் வரும் கட்டுமானக் கலையையும் பல்வேறு தொழிற்பாடுகளையும் ஆவணப்படுத்துதலும் பாதுகாத்தலும்.

ஆசிரியர்கள்

Dr.Anbu-Photo

முனைவர் ஜெ.அன்பு ஜெப சுனில்சன்

இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் (பொ)

 

 

செய்திகளும் நிகழ்வுகளும்