டிராஜெடியன்ஸ் ஒரு ஒப்பீட்டு ஆய்வு என ஷேக்ஸ்பியர் மற்றும் இளங்கோ

K. Chellappan
வெளியீட்டு எண்: 25, 1985, ISBN
டெம்மி 1/8, பக்கம் 230, உரூ. 65.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளுடன் ஷேக்ஸ்பியருடைய படைப்புகள் ஒப்பிடப்பெற்று இந்நூல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இருமொழி ஆய்வாளர்களுக்கும், ஒப்பீட்டு ஆய்வாளர்களுக்கும் பயனுடைய நூலாக இது அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்