பொது மக்களுக்கான மருத்துவ நூல்கள் – ஓர் ஆய்வு

நூலாசிரியர்: முனைவர். நே. ஜோசப்
வெளியீட்டு எண்: 229, 2001, ISBN:81-7090-289-4
டெம்மி1/8, பக்கம் 152, உரூ. 90.00, முதற்பதிப்பு
சாதாரணக்கட்டு

பொது மக்களுக்காக எழுதப்பெறும் மருத்துவ நூல்களின் தன்மையை மேலும் மேம்படுத்திட வழி செய்யும் ஆய்வாக இந்நூல் அமைகின்றது. மருத்துவத் தமிழாக்க முயற்சிகள், மருத்துவ நூலாசிரியர்கள் கையாண்டுள்ள உரைக்கட்டு, பொது மக்களுக்கான மருத்துவரால் எழுதும் முறையை மேம்படுத்தும் வழிமுறைகள் ஆகியன இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்