தமிழ்ப் பல்கலைக்கழக முனைவர்ப் பட்ட நுழைவுத் தேர்வுக்கான தகுதியுள்ளோர் பட்டியல் & நுழைவுச் சீட்டுப் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு
செய்திகளும் நிகழ்வுகளும்
புகைப்படங்கள்
Students Circulars, Viva-voice Exam Intimations
மாசி
26
"முனைவர்பட்ட நுழைவுத்தேர்வு 28 பிப்ரவரி 2021 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள மொழிப்புலக் கட்டடத்திலும், சென்னையில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் "
”தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 2020-2021ஆம் ஆண்டிற்கான முனைவர் பட்டச் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு(TURCET) 28.02.2021 காலை 11.00 முதல் 01.00 மணி வரை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் மற்றும் உலகத் தமிழாரய்ச்சி நிறுவனம்,சென்னை ஆகிய மையங்களில் நடைபெறும்”