தஞ்சை நால்வர் வழி நாட்டிய இசை மரபு

நூலாசிரியர்: முனைவர். ஞானாம்பிகை தேவி குலேந்திரன்
வெளியீட்டு எண்: 284, 2005, ISBN:81-7090-345-9
டெம்மி1/8, பக்கம் 158, உரூ. 70.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தஞ்சை நாட்டிய நால்வரான சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோரின் அரும்பணிகளை விளக்கும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டிய இசை வடிவங்களை சுரஜதி, ஜதிசுரம், தான வர்ணம், பத வர்ணம் ஆகிய உருப்படிகளைத் தஞ்சை நால்வர் இயற்றிக் கையாண்டுள்ள திறம் இந்நூலில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்