ஆட்சிக் குழு

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613010
ஆட்சிக்குழு உறுப்பினர்கள்

தலைவர்

1. முனைவர் வி.திருவள்ளுவன்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

அலுவல்வழி உறுப்பினர்கள்

2. அரசு செயலாளர்
உயர்கல்வித் துறை
தலைமைச் செயலகம்,
சென்னை 600 009.

3. அரசு செயலாளர்
நிதித் துறை, தலைமைச் செயலகம்
சென்னை 600 009.

4. அரசு செயலாளர்
மக்கள் நல்வாழ்வுத் துறை
தலைமைச் செயலகம், சென்னை 600 009.

5.மருத்துவர் இரா.செல்வராஜ், இ.ஆ.ப.,
அரசு செயலாளர்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
தலைமைச் செயலகம்,
சென்னை 600 009.

6. முனைவர் ந. அருள் .
இயக்குநர்,தமிழ்வளர்ச்சித்துறை
தமிழ் வளர்ச்சி வளாகம், ஆல்சு சாலை,
எழும்பூர், சென்னை 600 008.

7. முனைவர் எஸ்.கோபிநாத்
இயக்குநர்(பொ), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி,சென்னை 600 113.

புலத்தலைவர்களிலிருந்து ஆட்சிக்குழு உறுப்பினர்கள்

8. முனைவர் ரெ. நீலகண்டன்
அறிவியல் புலத்தலைவர்
தமிழ்ப் பல்கலைக்கழகம்

 

பேரவையிலிருந்து ஆட்சிக்குழு உறுப்பினர்

11. முனைவர் க.பசும்பொன்
ஆய்வு அறிஞர்
இந்திய மொழிகளின் நடவண் நிறுவனம்-பாரதவாணி
நடுவண் அரசு, மனிதவள மேம்பாட்டுத்துறை, மைசூரு

வேந்தர் நியமன உறுப்பினர்
12. முனைவர் சி.அமுதா
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி
தஞ்சாவூர்

இணைவேந்தர் நியமன உறுப்பினர்

13. முனைவர் வீ. அரசு
மேனாள் பேராசிரியர் மற்றும் தலைவர் ( தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்)
கல்மரம், எண்-4, வீராசாமி தெரு, குறிஞ்சி நகர், பெருங்குடி, சென்னை-600096

 

செய்திகளும் நிகழ்வுகளும்