முனைவர் இரா. காமராசு

cm-img

முனைவர் இரா. காமராசு
உதவிப்பேராசிரியர்

பெயர்: முனைவர் இரா. காமராசு
பதவி: உதவிப்பேராசிரியர்
துறை: இலக்கியத் துறை
கல்வித்தகுதி: எம்.ஏ., (தமிழ்), எம்.ஏ.,(தத்துவம்),எம்.ஃபில்., பி.எச்.டி.,
முனைவர் பட்டம்: நா. வானமாமலையின் தமிழியல் பங்களிப்பு
விருப்பமான ஆய்வுக்களம்: நவீன இலக்கியம், இலக்கியத்திறனாய்வு, இதழியல்.
பணி அனுபவம்:
  • பள்ளி ஆசிரியர் – 20.07.1998 To 22.01.2001
  • ஆசிரியர் பயிற்றுநர் – 22.02.2001 To 22.01.2001
  • தலைமையாசிரியர் – 06.07.2005 To 14.10.2007
  • விரிவுரையாளர் மற்றும் உதவிப்பேராசிரியர் 15.10.2007
பெற்ற விருதுகள்:
  • பாரத ஸ்டேட் வங்கி இலக்கியப் பரிசு -2001
  • திருப்பத்தூர் தமிழ்ச் சங்க இலக்கியப் பரிசு – 2004
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற ஆய்வுநூல் பரிசு -2008
  • எட்டையபுரம் பாரதி விழா பரிசு – 2004
  • பேராசிரியர் நா.வானமாமலை ஆராய்ச்சித் தடம் -2008.
  • இந்திப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆய்வு நூலுக்கானப் பரிசு-2009
  • சிறந்த எழுத்தாளர் விருது நூலுக்கான முதல் பரிசு -2010.
  • சிறந்த நூலாசிரியர் விருது என் சி.பி.எச் வைர விழா -2011
  • ரோட்டரி சேவைப்பணி விருது -2013
கருத்தரங்கு | பணிப்பட்டறைகள் நடத்திய விவரம்:
  • ஒருங்கிணைப்பாளர், சங்க இலக்கியக் கோட்பாட்டு அணுகுமுறைகள், 2010
  • ஒருங்கிணைப்பாளர். சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளைக் கருத்தரங்கம் சிற்றிதழ் கண்காட்சி, 2010
  • ஒருங்கிணைப்பாளர் முருக பூபதியின் மிருக விதூஷம் –நாடகம், 2010
  • அமைப்பாளர். சிறுகதை பயிலரங்கு- காந்திகிராமியப் பல்கலைக்கழகம், 2011
  • ஒருங்கிணைப்பாளர், இரட்டைக்காப்பியங்களில் மெய்யியல் சிந்தனைகள் – கருத்தரங்கம், 2012
  • ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாவல் –TRENS கருத்தரங்கம் – சாகித்திய அகாதெமி, அக்23,24.2013 (2நாள்கள்)
  • ஒருங்கிணைந்த கற்பித்தல் பயிற்சி, பல்கலைக்கழக மானியக் குழு கல்வியாளர் பயிற்சிக் கல்லூரி (UGC), 18.1.2008 முதல் 14.2.2008 வரை
  • ஒருங்கிணைப்பாளர், புத்தாக்கப் பயிற்சி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 7.3.2008 முதல் 18.3.2008 வரை (3நாட்கள்)
  • ஒருங்கிணைப்பாளர், புத்தாக்கப்பயிற்சி கட்டிடக்கலைத்துறை, த.ப.க, 17.1.2011 முதல் 6.2.2011 வரை (21 நாட்கள்)
  • ஒருங்கிணைப்பாளர், எழுத்தாளர் த.ஜெகநாதன் அறக்கட்டளைச் சொற்பொழிவு, 2011
  • ஒருங்கிணைப்பாளர், முதுகலை, ஆய்வியல் நிறைஞர் மாணவர்களுக்கான வாராந்திரக் கருத்தரங்கு , தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
  • வழி நடத்துபவர், சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பாளர் பரிசுக்கான தேர்வுக்குழு, 2012
  • வழி நடத்துபவர், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கலாச்சார போட்டி பரிசுக்கான தேர்வுக்குழு, 2010, 2011, 2012
மேற்கொள்ளப் பட்ட ஆய்வுத் திட்டங்கள்:
  • தமிழில் மாற்று ஆய்விதழ்கள் 2010-11,தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
  • நவீனத் திறனாய்வுப் போக்குகள் -2014, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
பிற நிறுவனங்களில் உறுப்பினர் விவரம்:
  • மத்தியக்குழு உறுப்பினர்:சாகித்திய அகாதெமி, புதுதில்லி.
  • தேசியக்குழு உறுப்பினர், இந்திய மக்கள் நாடகக்குழு மன்றம், (இப்டா) புதுதில்லி.
  • தமிழ் பாடத்திட்டக்குழு உறுப்பினர் (தமிழ்) அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி
  • ஒருங்கிணைப்பாளர்: செஞ்சுருள் இயக்கம், த.ப.க, தஞ்சாவூர்.
  • இணைச்செயலாளர்: முன்னாள் மாணவர் சங்கம் த.ப.க, தஞ்சாவூர்.
  • மத்திய செயலாளர்: தமிழ்நாடு கலை மற்றும் இலக்கியச் சங்கம்.
  • ஒருங்கிணைப்பாளர்: முதுகலை, ஆய்வியல் நிறைஞர் மாணவர்களுக்கான வாரக் கருத்தரங்கம், த.ப.க, தஞ்சாவூர்.
  • ஆசிரியர் குழு உறுப்பினர்: தாமரை இலக்கிய இதழ், சென்னை.
  • ஆசிரியர் குழு உறுப்பினர்: புதிய ஆராய்ச்சி ஆய்விதழ், பாளையங்கோட்டை.
  • பொறுப்பாசிரியர்: களத்துமேடு படைப்பிலக்கிய இதழ்-த.ப.க, தஞ்சாவூர்.
  • இயக்குநர்: SCORD,தொண்டு நிறுவனம், மன்னார்குடி.
  • உறுப்பினர்: தமிழ்நாடு அரசு பள்ளி கல்விதுறை (சமச்சீர் கல்வி -10 ஆம் வகுப்பு –தமிழ்ப் பாடநூல் மேல் ஆய்வாளர் குழு).
  • திட்டக்குழு உறுப்பினர்: தமிழ்பாடம், பூம்புகார் கலைக்கல்லூரி, பூம்புகார்.
  • அறங்காவலர் குழு உறுப்பினர்: அன்பு சீர்திருத்த அறக்கட்டளை, கண்டிதம்பேட்டை.
ஆய்வு வழிகாட்டுதல் : முனைவர் பட்டம்
முடித்தவை : 05
நடப்பவை : 12

ஆய்வியல் நிறைஞர்
முடித்தவை : 30
நடப்பவை : 6

வெளியீடுகள்: ஆய்வுக்கட்டுரைகள்:
உலக நிலையில் : 6
தேசிய நிலையில் : 30
மாநில நிலையில் : 25
நூல்கள் : 15

  • 1997, கனவனாபோதும் கவிதைத்தொகுப்பு- ராஜி புத்தகநிலையம், நாகப்பட்டினம்.
  • 1999, நாவாவின் படைப்புகள் நூல் அடைவு–நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை.
  • 2000, மகளுக்குச் சொல்ல –சிறுகதைத் தொகுப்பு, நியூ செஞ்சுரி புக்கவுஸ்(பிலிட்), சென்னை -98.
  • 2001, பால்ய சிநேகிதன் தாமரைச் சிறுகதைகள் தொகுப்பு (தொகுப்பாசிரியர்), அறிவுப் பதிப்பகம், சென்னை-14.
  • 2002, நூல் முகங்கள்-திறனாய்வுக் கட்டுரைத் தொகுப்பு, நியூ செஞ்சுரி புக்கவுஸ்(பிலிட்),சென்னை – 98.
  • 2003, ஙப்போல் வளை-கவிதைத்தொகுப்பு, காவியா, சென்னை -24.
  • 2007, குழந்தைகளைச் கொண்டாடுவோம், கட்டுரைத் தொகுப்பு, அன்னம் பதிப்பகம், தஞ்சாவூர்.
  • 2007, பதிவும் பார்வையும், ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு, அகரம் பதிப்பகம், தஞ்சை.
  • 2008, தனுஷ்கோடி ராமசாமி இலக்கியத் தடம், கட்டுரைத் தொகுப்பு, (தொகுப்பாசிரியர்) நியூசெஞ்சுரி புக்கவுஸ்(பிலிட்), சென்னை – 98.
  • 2009, வேங்கை ஆய்வுக் கட்டுரை(ப.ஆ) தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியர் பேரவை, தஞ்சாவூர்.
  • 2009, தமிழக வரலாறும் பண்பாடும், பாடநூல், தொலைநிலைக் கல்வி இயக்ககம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
  • 2010, நா.வானமாமலை, நூல் தொகுப்பு- இக்கால இலக்கியங்கள் (ப.ஆ) நியூ செஞ்சுரி புக்கவுஸ் (பிலிட்), சென்னை – 98.
  • 2010, தமிழ் ஆளுமைகள் சிந்தனைத்தடம் நியூசெஞ்சுரி புக்கவுஸ்(பிலிட்), சென்னை – 98.
  • 2010, நவீன இலக்கியம், அடையாளம்-அழகியல், நியூசெஞ்சுரி புக்கவுஸ் (பிலிட்), சென்னை – 98.
  • 2011, நா. வானமாமலை ஆராய்ச்சித்தடம், ஆராய்ச்சி நூல். நியூசெஞ்சுரி புக்கவுஸ் (பிலிட்),சென்னை – 98.
  • 2012, இந்திய இலக்கியச் சிற்பிகள் சு.சமுத்திரம், சாகித்திய அகாதெமி வெளியீடு.
  • 2012, குழந்தையும் கல்வியும், நியூசெஞ்சுரி புக்கவுஸ் (பிலிட்), சென்னை 98.
  • 2012, விளிப்புநிலை வாழ்வியல், நியூசெஞ்சுரி புக்கவுஸ்(பிலிட்), சென்னை 98.
  • 2012, நா.வா. வாழ்வும் பணியும், நியூசெஞ்சுரி புக்கவுஸ்(பிலிட்), சென்னை – 98.
  • 2013, அண்ணாவின் கவிதைகள், நியூசெஞ்சுரி புக்கவுஸ்(பிலிட்), சென்னை – 98.
  • 2013, கட்டுரை இலக்கியம், நியூசெஞ்சுரி புக்கவுஸ்(பிலிட்), சென்னை – 98.
தொடர்பு விவரம்: அலுவலகம்:
உதவிப் பேராசிரியர்,
இலக்கியத்துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம் – 10.
இல்லம்:
அப்பா குடில்,
4/664, பாரதிதாசன் நகர்,
குமரபுரம், மேலவாசல்,
மன்னார்குடி – 614 014.
அலைபேசி எண் : 94435 89189
தொலைபேசி எண் : 04367 – 224724
மின்னஞ்சல் முகவரி :kamarasu_era@yahoo.co.in

செய்திகளும் நிகழ்வுகளும்