களஞ்சிய மையம்

நோக்கம்

மாணவர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், பல்துறை அலுவலர்கள், பொது மக்கள் போன்றோருக்கு ஒரு பொருண்மையின்மீது தேவைப்படும் செய்திகளைத் திரட்டித் தொகுத்துப் பல தொகுதிகளில் நோக்கீட்டு நூல்களாக வெளியிடல். அறிவியல், வாழ்வியல் எனும் இரு பெரும் பிரிவுகளில் களஞ்சியங்களைப் பகுத்து வெளியிடல். செறிவான, சரியான தகவல்களைச் சிறு, பெருங்கட்டுரைகளில் அகர வரிசைப்படி தொகுத்தளித்தல். தேவைப்படும் விவரங்களை உரிய வரைபடங்கள், ஒளிப்படங்கள், சமன்பாடுகள் போன்றவற்றோடு இணைத்து அளித்தல். பல்துறைசார்ந்த கலைச்சொற்களைத் தொகுத்தளித்தல்.

கல்விநிலைப் பணியாளர்கள்

முனைவர் த. தெய்வீகன்- உதவிப் பேராசிரியர்,

முதன்மைப் பதிப்பாசிரியர் (பொ)
உதவி இயக்குநர் – தொ.நி.க.இ. (கூடுதல் பொறுப்பு)

செய்திகளும் நிகழ்வுகளும்