Video Gallery

  • தமிழ்ப் பல்கலைக்கழகமும், உலகத் திருக்குறள் பேரவையும் இணைந்து நடத்தும் திங்கள்தோறும் திருக்குறள் தொடர் வகுப்பில் 07.01.2019 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்ரமணியம் அவர்கள் ஆற்றிய உரை

  • தமிழ்ப் பல்கலைக்கழக இசைத்துறை சார்பில் 10.01.2019 அன்று நடைபெற்ற பயிற்சிப்பட்டறையில், நமது மாண்பமை துணைவேந்தர் அவர்கள் ஆற்றிய உரை

  • தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் தொல்லியல் துறை சார்பாக 12.02.2019 அன்று இந்திய ஜப்பான் பன்னாட்டு கருத்தரங்கம் ராக்ஸ் ஹோட்டலில் (Rocks Hotel) நடைபெற்றது. இந்நிகழ்வில் நமது மாண்பமை துணைவேந்தர் அவர்கள் ஆற்றிய உரை.

  • தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத்துறை சார்பில் 20.02.2019 அன்று தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நமது மாண்பமை துணைவேந்தரவர்கள் ஆற்றிய உரை.

  • தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 21.02.2019 அன்று நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவில் நமது மாண்பமை துணைவேந்தர் அவர்கள் ஆற்றிய உரை.

  • தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 28.02.2019 அன்று சிற்பக்கலை பயிற்சித் திட்டம் அடிக்கல் நாட்டும் விழா மற்றும் யோகா மையம் தொடக்கவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் நமது மாண்புமிகு துணைவேந்தர் அவர்கள் ஆற்றிய உரை.

  • தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 28.02.2019 அன்று சிற்பக்கலை பயிற்சித் திட்டம் அடிக்கல் நாட்டும் விழா மற்றும் யோகா மையம் தொடக்கவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் நமது மாண்புமிகு இணைவேந்தர் அவர்கள் ஆற்றிய உரை.

செய்திகளும் நிகழ்வுகளும்