அறிவியலும் தமிழியலும்

பதிப்பாசிரியர்கள்: முனைவர். ம. இராசேந்திரன்
முனைவர். சா. கிருட்டினமூர்த்தி
முனைவர். இராம. சுந்தரம்
வெளியீட்டு எண்: 346, 2009, ISBN: 978-81-7090-389-5
டெம்மி1/8, பக்கம் 410, உரூ. 130.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

அறிவியல் தமிழ் தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்குகளில் அளிக்கப்பெற்ற ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்