அறிவியல் களஞ்சியம் தொகுதி – 13

முதன்மைப் பதிப்பாசிரியர்: பேரா. எம். எஸ். கோவிந்தசாமி
முதன்மைப் பதிப்பாசிரியர்(பொ): முனைவர் நே. சோசப்
வெளியீட்டு எண்: 251, 2003, ISBN:81-7090-311-4
டெம்மி1/4, பக்கம் 966, உரூ. 800.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

இப்பதின்மூன்றாம் தொகுதியில், ‘நகம்’ முதல் ‘நீறுபூத்தல்’ வரையுள்ள சொற்களுக்கு விளக்கங்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்