அறிவியல் களஞ்சியம் தொகுதி – 1

முதன்மைப் பதிப்பாசிரியர்: பி.எல். சாமி
வெளியீட்டு எண்:63-1, 1986, ISBN
டெம்மி 1/4, பக்கம் 1024, உரூ:800.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

அறிவியலுக்கெனத் தமிழில் வெளியிடப்படும் முதல் களஞ்சியம் இதுவேயாகும். இம்முதல் தொகுதியில் அக்கரூட்டு முதல் அமில அமைடு வரை 375 கட்டுரைகள் 902 பக்கங்களில் அடங்கியுள்ளன. தனது எல்லைக்குள் அடங்கிய அறிவியலின் பல துறைகளிலும் இன்று வரையுள்ள வளர்ச்சிகளை விரிவாகவும் ஆழமாகவும் கட்டப்படங்கள், வரைபடங்கள், வண்ணப்படங்கள், அட்டவணைகள், வாய்பாடுகள், சமன்பாடுகள் ஆகியவற்றின் துணையோடு இத்தொகுதி வெளிவந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்