கோயிற்களஞ்சியம் அறிமுகம்

சிறப்பாசிரியர்: திரு. கோ.மு. முத்துசாமிப்பிள்ளை
வெளியீட்டு எண்: 142-1, 1991, ISBN: 81-7090-179-0
கிரவுன் 1/4, பக்கம் 186, உரூ. 80.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

தமிழகக் கோயிற்செய்திகளை விரிவாக விளக்கும் கோயிற் களஞ்சியம் தொகுதிகளுக்கு முன்னதாக இவ்வறிமுகநூல் உருவாக்கியளிக்கப்பெற்றுள்ளது.

பெயர் விளக்கம், ஆகமங்கள், வரலாற்றுக்கு முற்பட்ட கோயில்கள், வரலாற்றுக் காலத்துத் தொன்மைக்கோயில்கள், கோயிலின் தத்துவப்பொருள், தலபுராணங்கள், தலவிருட்சம், கோயில்களின் திருவுருவங்கள், சிவலிங்கம், சிவமூர்த்தங்கள், அம்மன், திருமால், தேவியர் திருவுருவங்கள், முருகப்பெருமான், சூரியன், சண்டேசர், வயிரவர், நந்திதேவர், கருடர், ஆஞ்சநேயர், சக்கர வழிபாடு, துவார பாலகர், அறுபத்து மூவர், ஆழ்வாராதிகள், காளி, சிறுதெய்வங்கள், தீர்த்தங்கள், கட்டடக்கலை, சிற்பம், ஓவியம், கல்வெட்டுகள், நித்திய பூசைகள், திருவிழாக்களின் தத்துவங்கள், வாகனங்கள், வேண்டுதல்கள், நிருவாகம், கோயில்களால் சமயத்திற்கும் சமுதாயத்திற்கும் ஏற்பட்ட நன்மைகள் போன்ற பல தலைப்புகளில் விளக்கங்கள் அமைந்துள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்