கோயிற் களஞ்சியம், செங்கை எம்.ஜி.ஆர். மாவட்ட காஞ்சிபுரம் கோயில்கள்

சிறப்பாசிரியர்: திரு. கோ.மு. முத்துசாமிப்பிள்ளை
வெளியீட்டு எண்: 142-4, 1994, ISBN:
கிரவுன்1/4, பக்கம் 227, உரூ. 70.00, முதற்பதிப்பு
மறுபதிப்பு:100.00
சாதாக்கட்டு

செங்கை மாவட்டத்திலுள்ள 103 கோயில்கள், அவற்றின் அமைவிடம், கோயில் தோன்றிய வரலாறு, புராணச்சிறப்பு, பெயர்க்காரணம், எழுந்தருளியுள்ள கடவுளர்கள், வழிபாட்டுமுறைகள், நடைபெறும் திருவிழாக்கள், நிருவாக அமைப்பு முதலான செய்திகளை இந்நூல் தருகின்றது. காஞ்சியில் கவின்மிகு கோயில்கள் காண விழைவோர்க்குச் சிறந்த வழிகாட்டியாக இந்நூல் அமையும்

செய்திகளும் நிகழ்வுகளும்