கோயிற் களஞ்சியம், வடார்க்காடு மாவட்டம் தொகுதி – 1

சிறப்பாசிரியர்: திரு. கோ.மு. முத்துசாமிப்பிள்ளை
வெளியீட்டு எண்: 142-2, 1991, ISBN: 81-7090-180-4
கிரவுன்1/4, பக்கம் 276, உரூ. 80.00, முதற்பதிப்பு
அரை காலிகோ

வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள 145 கோயில்களின் வரலாறு மற்றும் இருப்பிடம், பூசைமுறைகள், விழாக்கள், கலைச்சிறப்புகள் போன்ற அரிய தகவல்கள் இத்தொகுதியில் விளக்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்