தற்காலத் தமிழ்ச் சொற்களஞ்சியம்

நூலாசிரியர்: முனைவர். ச. இராசேந்திரன்
வெளியீட்டு எண்: 228, 2001, ISBN:81-7090-288-6
டெம்மி1/8, பக்கம் 622, உரூ. 320.00, முதற்பதிப்பு
சாதாரணக்கட்டு

தமிழ்ச் சொற்கள் எவ்வாறு பொருண்மை அடிப்படையில் ஒன்றையொன்று பின்னிப்பிணைந்து கிடக்கின்றன என்பதை இச்சொற்களஞ்சியம் வெளிப்படுத்துகிறது.

ஏறத்தாழ 30,000க்கும் மேற்பட்ட சொற்கள் சொற்பொருண்மை உறவுகளின் அடிப்படையில் பகுக்கப்பட்டு இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

சொற்களஞ்சியம் உருவாக்கம் தொடர்பான விரிவான ஆய்வு நூலின் முன் பகுதியில் உள்ளது.

சொற்களுக்கான அகர வரிசை அட்டவணை மிகவும் பயனுடையது.

செய்திகளும் நிகழ்வுகளும்