நாடகக் களஞ்சியம் தொகுதி – 2

முதன்மைப் பதிப்பாசிரியர்: முனைவர் சி. நயினார் முகமது
முதன்மைப்பதிப்பாசிரியர் மற்றும் செம்மையாக்கம்: முனைவர் க.இரவீந்திரன்
வெளியீட்டு எண்: 379, 2010, ISBN:978-81-7090-422-9
டெம்மி1/4, பக்கம் 500, உரூ. 370.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

நாடக ஆசிரியர், நாடகங்கள், நாடகக் கலைக் கூறுகள், நாடகக் கலைச்சொற்கள், நாடக ஆய்வாளர்கள், கலைஞர்கள், நாடக அமைப்பாளர், சார்புக்கலைஞர், நாடகக் குழுக்கள், அரங்கம் ஆகிய பிரிவுகளில் விளக்கக் குறிப்புக்கள் அமையத் தக்க வகையில் இக்களஞ்சியம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் ‘அ’ முதல் ‘கௌ’ வரை 1485 பதிவுகள் மட்டும் முதல் தொகுதியாக வெளியிடப்பெற்றுள்ளது. ‘ச’ முதல் ‘நேர்’ வரை பதிவுகள் இந்த இரண்டாவது தொகுதியில் உள்ளன. இணைப்பில் ‘அ’ முதல் ‘கௌ’ வரையான பதிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்