ஆளுடை பிள்ளையாரும் அருணகிரிநாதரும்

நூலாசிரியர்:திரு. வீ.ப.கா. சுந்தரம்
வெளியீட்டு எண்: 136, 1991, ISBN: 81-7090-171-5
டெம்மி 1/8, பக்கம் 36, உரூ. 6.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

திருஞானசம்பந்தரையும் அருணகிரிநாதரையும் குறித்த ஒப்பீட்டு ஆய்வு நூல். இவ்விருவரின் பாட்ல்களையும் இசை நுணுக்கங்களோடு விளக்கி இதனை ஆசிரியர் உருவாக்கியுள்ளார்.

தமிழிசை பயிலும் மாணாக்கர்களுக்கும், கலைஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் அரிய தகவல்களை வழங்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்