இசைத்தமிழின் அலகு முறைகள்

பேரா து.ஆ. தனபாண்டியன்
வெளியீட்டு எண்:152, 1992, ISBN:81-7090-193-6
டெம்மி1/8, பக்கம் 70, உரூ.10.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் இசை உலகிற்கு வழங்கியுள்ள அலகுகள் (சுருதிகள்) பற்றிய உண்மைகள் இந்நூலில் இடம் பெறுகின்றன. இசைத் தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெற வேண்டுமென்ற நோக்கில் பல்வேறு அலகும் முறைகள் பற்றிய முழு விவரங்களும் இதில் கூறப்படுகின்றன.

செய்திகளும் நிகழ்வுகளும்