கீழ்வேளூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாடல்கள் ஐம்பது

தொகுப்பாசிரியர்: பேரா. து.ஆ. தனபாண்டியன்
முனைவர் ஞானாம்பிகை குலேந்திரன்
முனைவர் இ. அங்கயற்கண்ணி
வெளியீட்டு எண்: 144, 1991, ISBN: 81-7090-183-9
கிரவுன்1/4, பக்கம் 80, உரூ. 25.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

கீழ்வேளூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய ஐம்பது பாடல்கள் சுரதாளக் குறிப்புகளுடன் அச்சிடப்பெற்று நூலாக வெளியிடப்பட்டுள்ளன. தமிழிசைத் துறைக்கு இந்நூல் ஒரு புது வரவாகும்.

இந்நூல் இசை பயிலும் மாணவர்களுக்கும் இசைவாணர்களுக்கும் பெரிதும் பயன்படும்.

செய்திகளும் நிகழ்வுகளும்