சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள்

நூலாசிரியர்: முனைவர் இ. அங்கயற்கண்ணி
வெளியீட்டு எண்: 179, 1994, ISBN:81-7090-227-4
டெம்மி1/8, பக்கம் 212 உரூ. 50.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

சிலப்பதிகாரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 63 பாடல்கள் இந்த ஆய்வுக்குரிய மூலங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன. இவை தொன்மையான இசை மரபை உணர்த்துகின்றன.

இந்நூலில், சிலப்பதிகார இசைபற்றிய ஆய்வுச் செய்திகள், பண்டை இசைத்தமிழ் இலக்கணமும், இசைப்பாடல்களும், சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள், பாடல்களின் இயலிசை அமைப்பு, சுரதாளக் குறிப்புக்களுடன் சிலப்பதிகாரப் பாடல்கள் போன்ற தலைப்புகளில் செய்திகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

இசைவாணர்களுக்கு மிகவும் பயனுடைய நூல்.

செய்திகளும் நிகழ்வுகளும்