தமிழிசை இயல்

நூலாசிரியர் திரு. வீ.ப.கா. சுந்தரம்
வெளியீட்டு எண்:155, 1991, ISBN:81-7090-202-9
டெம்மி1/8, பக்கம் 48, உரூ.8.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

இந்நூலில் ஆசிரியர் தமிழிசை மரபுகளை விளக்கி, கோவையியல், பண்ணியல், அணியியல், ஆளத்தியல், தாளவியல் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்துள்ளார். தமிழிசை வாணர்களுக்கு இந்நூல் நல்ல வழிகாட்டியாக அமையும்.

செய்திகளும் நிகழ்வுகளும்