தமிழிசை – தொன்மையும் பெருமையும் தொகுதி – 1

பதிப்பாசிரியர்கள்: முனைவர் இ. அங்கயற்கண்ணி
முனைவர்: இரா. மாதவி
வெளியீட்டு எண்: —-, 2006, ISBN:
டெம்மி1/8, பக்கம் 496. உரூ. 150.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

உலகத் தமிழிசை மாநாட்டு வெளியீடாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இம்முதற் தொகுதியில் 64 ஆய்வுக்கட்டுரைகள் உள்ளன. தமிழகம் மற்றும் ஹங்கேரி, இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் பேராளர்கள் கட்டுரை வழங்கியுள்ளனர்.
இக்கட்டுரைகளை, இசைப்பாடல்களின் இயலிசைக் கூறுகள், இசை நூல்கள், இசைக் கருவிகள், இசையும் பிறநுண்கலைகளும், இசையும் அறிவியலும், பொதுக்கட்டுரைகள் எனத் தொகுத்தளித்துள்ளமை மிகவும் பயனுடையதாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்