பரத நாட்டியத்தில் தமிழிசைப் பாடல்கள்

நூலாசிரியர்: முனைவர் ஞானாம்பிகை குலேந்திரன்
வெளியீட்டு எண்: 187, 1994, ISBN:81-7090-235-5
டெம்மி1/8, பக்கம் 272, உரூ. 70.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இந்நூலில் மொத்தம் பத்து இயல்கள் உள்ளன. பரத நாட்டியமும் இசைப்பாடல்களும், தமிழர் கலை மரபில் தொடக்கப் பாடல், கவுத்துவம் எனும் தொடக்கப்பாடல், பாட்டும் சுரமும் சதியும் விரவிய வர்ணம், பதம் எனும் தெய்வீகக் காதல் பாட்டு, கீர்த்தனை எனும் கீர்த்தனைப் பாடல், பரதநாட்டியத்தில் பழந்தமிழ்ப்பாடல்கள், சொற்கட்டு இடையிட்ட பாடல்கள், தில்லானாவும் தரானாவும், பரதநாட்டியத்தில் விருத்தப்பாடல் போன்ற இயல்களில் ஆசிரியர் பல செய்திகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.

தமிழிசை ஆய்வாளர்களுக்கும் மாணாக்கர்கட்கும் இந்நூல் பெரும்விருந்தாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்