பழந்தமிழர் ஆடலில் இசை

நூலாசிரியர்:முனைவர் ஞானாம்பிகை குலேந்திரன்
வெளியீட்டு எண்: 125, 1990, ISBN: 81-7090-157-x
டெம்மி1/8, பக்கம் 320, உரூ. 35.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

தமிழர் வளர்த்த ஆடலிசை மரபு, ஆடலிசைக்கான ஆதாரங்கள், பழந்தமிழ்ப் பண்களும் தற்கால இராகங்களும், ஆடலில் பாடல்கள்–இன்றும் அன்றும், பழந்தமிழர் ஆடலில் கருவியிசை ஆகிய ஐந்து இயல்களில் ஆசிரியர் பல்வேறு கருத்துக்களைத் தொகுத்தளித்துள்ளார். தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், பிற தமிழ் நூல்களை ஆய்ந்து செய்திகள் கூறப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்