புதிய இராகங்கள்

நூலாசிரியர்: து.ஆ.தனபாண்டியன்
வெளியீட்டு எண்: 29, 1985, ISBN
டெம்மி 1/4, பக்கம் 486, உரூ. 150.00
முழு காலிகோ

பழந்தமிழ் இசையாகிய கருநாடக இசையுள் பல பழைய இசை நூல்களை ஆராய்ந்த பின்னர், புதிய இராகங்கள் பலவற்றை ஆராய்ந்து கண்டுபிடித்து அவற்றின் இலக்கணம், போக்கு முதலியவற்றைக் கண்டு, அவற்றின் வடிவத்தைக் தெரிந்து, அவற்றைப் பாடல்களில் அமைத்துப் பாடுதற்குரிய இசை முறையை அமைத்துள்ள நூலாசிரியர் திரு து.ஆ. தனபாண்டியன் அவர்கள் இந்நூல் வடிவில் தம் எண்ணங்களை வெளியிட்டுள்ளார். இவ்வாறு முப்பத்திரண்டு புதிய இராகங்களை இந்நூலில் விளக்கியுள்ளார். தமிழிசை பற்றிப் பயிலும் மாணாக்கர்கட்கும் இசை வல்லுநர்கட்கும் வழிகாட்டியாக இந்நூல் அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்