மூவர் திருமுறைப் பாடல்கள்

தொகுப்பாசிரியர்கள்: பேரா து.ஆ. தனபாண்டியன்
முனைவர் ஞானாம்பிகை குலேந்திரன்
முனைவர் இ. அங்கயற்கண்ணி
வெளியீட்டு எண்:90, 1988, ISBN:81-7090-90-109
டெம்மி 1/4, பக்கம் 150, உரூ.20.00, முதற்பதிப்பு
சாதா அட்டை

இந்நூலில் இதுவரை சுரதாளக் குறிப்புகளுடன் வெளியிடப்படாத 75 தேவாரப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பண்ணிசை மரபில் ஊன்றிய பட்டறிவுள்ள ஐந்து ஓதுவா மூர்த்திகள் இப்பாடல்களைப் பாடி அளித்துள்ளனர். பல்வேறு பண்களில் அமைந்துள்ள இப்பாடல்கள் கல்லூரிகளில் இசைப் பயிலும் மாணவ மாணவியர்க்கும் தேவார பாடசாலை மாணவர்க்கும் மிகுந்த பயன் தரும்.

செய்திகளும் நிகழ்வுகளும்