அயல்நாட்டவர்க்குத் தமிழ்-கருத்துப் பரிமாற்ற இலக்கணம்

நூலாசிரியர்: முனைவர். ஆ. கார்த்திகேயன்
வெளியீட்டு எண்: 261, 2003, ISBN:81-7090-321-1
டெம்மி1/8, பக்கம் 236, உரூ. 70.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழ்மொழி வழக்குகள், எண்ணச்சாயல்கள், செய்தி, உண்மை நிலை, நம்பிக்கை, உணர்ச்சிகளையும் மனப்பாங்குகளையும் வெளியிடுதல், கருத்தாடலில் பொருள் தொடர்பு ஆகிய ஐந்து இயல்களில் ஆசிரியர் தம் ஆய்வுரைகளை வழங்கியுள்ளார்.

அயல்நாட்டவர்க்குத் தமிழ் கற்பிக்கும்போது ஏற்படுகின்ற பல்வேறு செய்திகளையும் இயைபு படுத்தும் ஆசிரியர் இந்நூலினை உரிய மேற்கோள்களோடு தொடர்புப்படுத்தி உருவாக்கியுள்ளார்.

இந்நூல் ஒரு நோக்கு நூலாகப் பயன்படும்.

செய்திகளும் நிகழ்வுகளும்