இருபதாம் நூற்றாண்டிற்கான தமிழிலக்கணம் சொற்படலம்

நூலாசிரியர்: பாவலரேறு ச. பாலசுந்தரம்
வெளியீட்டு எண்: 288, 2005, ISBN:81-7090-349-1
டெம்மி1/8, பக்கம் 394, உரூ. 140.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

முந்தைய உரையாசிரியர்கள் உரையிலிருந்து வேறுபட்டு, தமிழ் மொழியைக் கற்றவர் அனைவரும் புரிந்துக்கொள்ளும் வகையில் எளிமையான உரைநடை நூலாக இச்சொற்படலம் அமைக்கப்பெற்றுள்ளது.

பிற்சேர்க்கையில் ஆசிரியர் சொல்லாக்க நெறிமரபு பற்றிய விளக்கங்களை எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக அளித்துள்ளார். இலக்கணக் கல்வி கற்பாருக்கு இந்நூல் மிகவும் பயனுடையதாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்