இலக்கணச் சூடாமணி

தொகுப்பாசிரியர்:முனைவர் த.கோ. பரமசிவம்
வெளியீட்டு எண்: 127, 1990, ISBN: 81-7090-159-6
டெம்மி1/8, பக்கம் 510, உரூ. 45.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

இவ்விலக்கண நூல் முதன் முறையாக ஓலைச்சுவடியினின்று வெளிவரும் சுவடிப்பதிப்பாகும். யாப்பிலக்கணம் பற்றிய இவ்விலக்கண நூலில் நூற்பா, பழையவுரை, புதிய குறிப்புரை ஆகியவற்றுடன் ஆய்வுரை, இயல் விளக்கக் கட்டுரைகள், பின் இணைப்புகள் போன்ற பகுதிகளும் முறையாக இடம் பெற்றுள்ளன.

யாப்பிலக்கணம் பயிலும் ஆய்வாளர்க்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் இந்நூல் ஒரு புதிய வரவாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்