கவிராச மார்க்கம் – கன்னட மூலத்தின் தமிழாக்கம்

திரு. தன். கி., வேங்கடாசலம்
வெளியீட்டு எண்: 210, 2000, ISBN:81-7090-270-3
டெம்மி1/8, பக்கம் 140, உரூ. 100.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

கன்னட மொழியின் முதல் இலக்கண நூல் கவிராச மார்க்கம். இதன் தமிழ் மொழிபெயர்ப்பு நூலாக இந்நூல் அமைந்துள்ளது. தண்டியலங்காரம் கூறும் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் ஆகியவற்றுள் பரிசேதம் என்ற பிரிவுகளை இந்நூல் கொண்டுள்ளது. இந்நூலிலுள்ள 3 பரிச்சேதங்கள் மொழிபெயர்க்கப்பட்டு 117 தலைப்புகளில் அளிக்கப்பெற்றுள்ளன.

திராவிடமொழி இலக்கண நூல்களை முழுமையாக ஆராய்வோர்க்கு இந்நூல் பெருந்துணையாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்