தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை

பதிப்பாசிரியர் : திரு அடிகளாசிரியர்
வெளியீட்டு எண்:101, 1988,ISBN
டெம்மி1/8, பக்கம் 510, உரூ. 45.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை நூல் முதன்மையான நூலாகும். வெளிவந்துள்ள பதிப்புகளில் திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ள நிலையில் திரு அடிகளாசிரியர் அவர்கள் இதனை ஆராய்ந்து நன்கு திருத்திப் பதிப்பித்துள்ளார்கள். இதற்குத் துணையாக வெவ்வேறு ஓலைச்சுவடிகளையும் அச்சு நூல் பதிப்புகளையும் இவர் ஆராய்ந்து, புதிய பாடங்களைத் தெரிவு செய்து, அங்கங்கேயே விளக்கமும் தந்துள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்