தொல்காப்பியம் பொருளதிகாரம்,செய்யுளியல் இளம்பூரணர் உரை

பதிப்பாசிரியர்: அடிகளாசிரியர்
வெளியீட்டு எண்: 36, 1985, ISBN
டெம்மி 1/8, பக்கம் 628, உரூ. 145.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

பழஞ்சுவடிகளில் காணும் பிழை, சிதைவு, இடைச்செருகல் என்னும் இவற்றால் குழப்பங்கள் நேர்ந்துள்ளமையைக் கருத்தில் கொண்டு, இப்பொழுது கிடைக்கும் சுவடிகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து செப்பஞ்செய்து, வேண்டும் விளக்கங்களையும் எழுதிச் சேர்த்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

தொல்காப்பிய ஆய்வுக்குத் துணை செய்யும் அரிய நூலாக இது அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்