ஆபிரகாம் பண்டிதர் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்

பதிப்பாசிரியர்கள்: முனைவர் இ. அங்கயற்கண்ணி
வெளியீட்டு எண்: —-, 1998, ISBN:
டெம்மி1/8, பக்கம் 192, உரூ. 90.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தஞ்சை மு.ஆபிரகாம் பண்டிதரின் வரலாற்றுக் குறிப்புகளும் மகத்தான சாதனைகளும், கருணாமிருதசாகரம் கூறும் தமிழிசை வரலாறு,
இசைத்தமிழரின் அலகு முறைகள், ஆபிரகாம் பண்டிதர்–தமிழிசை இலக்கண இயக்கத்தின் அகரம், கருணாமிருதசாகரம், ஆபிரகாம் பண்டிதரும் தமிழிசையும் போன்ற தலைப்புகளில் வழங்கப்பெற்ற ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. பிற்சேர்க்கையில், ஆபிரகாம் பண்டிதரின் பாடல்கள் சுரதாளக் குறிப்புடன் தரப்பட்டுள்ளன.
இசைப் பயிலும் ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பயனுள்ள தொகுப்பு நூலாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்