ஈராறு இயற்றமிழ்க் கட்டுரைகள்

தொகுப்பாசிரியர்: முதுமுனைவர். தி. ந. இராமச்சந்திரன்
வெளியீட்டு எண்: 345, 2009, ISBN: 978-81-7090-388-8
டெம்மி1/8, பக்கம் 212, உரூ. 80.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இத்தொகுப்பு நூல் முதுமுனைவர் தி.ந. இராமச்சந்திரன் அவர்களின் பவள விழாவையொட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதில் பன்னிரண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
தனிச்செய்யுட் சிந்தாமணி முகவுரை, பதிப்புரை, அகநானூறு முகவுரைகள், கம்பராமாயண ரசனை, சேரநாடும் செந்தமிழும், கால்டுவெல்லும் அவர் வாழ்ந்த காலமும், உடையார்குடி கல்வெட்டு, ஷேக்ஸ்பியரும் சைவ சித்தாந்தமும், குறள்நெறியும் அண்ணாவும் போன்ற தலைப்பில் கட்டுரைகள் பல புதிய செய்திகளைத் தருகின்றன.

செய்திகளும் நிகழ்வுகளும்