உலகச் செம்மொழிகள் இலக்கியம் முதல் தொகுதி

முனைவர் சோ. ந. கந்தசாமி
வெளியீட்டு எண்: 385, 2010, ISBN:978-81-7090-429-8
டெம்மி1/8, பக்கம் 274, உரூ. 140.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு
இந்திய நாட்டுக்குரிய உலகச் செம்மொழிகள் ஆகிய செந்தமிழிலும் சமற்கிருதத்திலும் செவ்வியல் காலத்தில் எழுதப் பெற்றுள்ள இலக்கியங்களைப் பற்றிய அடிப்படைக் கருத்துக்களை ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார். இருமொழி இலக்கியங்களில் காணப்படும் சிறப்புக் கூறுகளும் இந்நூலில் உரிய இடங்களில் சுட்டப்பெற்றுள்ளன.
செம்மொழித்தமிழ், வடமொழி இலக்கியங்களை அனைவரும் அறிந்து கொள்ளுவதற்கு இந்நூல் பெரிதும் உதவும்.

செய்திகளும் நிகழ்வுகளும்