கலைஞரின் படைப்பிலக்கியத் திறனாய்வு

பதிப்பாசிரியர்கள்: முனைவர் க. நெடுஞ்செழியன்
முனைவர்: பெ. இராமலிங்கம்
வெளியீட்டு எண்: —-, 1998, ISBN:
டெம்மி1/8, பக்கம் 400, உரூ. 125.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

கலைஞரின் நெஞ்சுக்கு நீதி, கடித இலக்கியம், குறளோவியம், சங்கத்தமிழ்,-சிலப்பதிகாரம், திருக்குறள் உரை, புதினம், சிறுகதை, கவிதை, மேடைத்தமிழ், திரைப்படங்கள், நூல்கள் ஆகிய தலைப்புகளில் பல அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. முப்பதிற்கும் மேற்பட்ட கட்டுரையாளர்கள் கலைஞரின் படைப்பிலக்கியங்களைத் திறனாய்வு செய்துள்ளனர்.

செய்திகளும் நிகழ்வுகளும்