கலைஞர் படைப்புகள் – நூலடைவு

நூலாசிரியர்: முனைவர் பெ. கோவிந்தசாமி
வெளியீட்டு எண்: 377, 2010, ISBN:978-81-7090-420-5
டெம்மி1/8, பக்கம் 196, உரூ. 120.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

கலைஞரின் படைப்புகளைப் பொருண்மை அடிப்படையில் சமூகப்புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், திரைப்படங்கள், திரையிசைப்பாடல்கள், கவிதைகள், காவியம், உரை, வரலாறு, கடிதங்கள், கட்டுரைகள், பொழிவுகள், நேர்காணல், பயண இலக்கியம், சிந்தனைத் துளிகள் என வகைப்படுத்தி அளிக்கப்பட்டுள்ளன. இந்நூலின் வழி 584 பதிவுகள், 3373 படைப்புகள் குறித்து அறியலாம். பின்னிணைப்பில் அகர வரிசையில் கலைஞர் படைப்புகள், வெளியிட்டுள்ல வெளியீட்டகங்கள், வெளியான சிறப்பு மலர்கள் போன்றவை தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்