கலைஞர் பற்றிய படைப்புகள் – ஆய்வடங்கல்

நூலாசிரியர்: முனைவர் பெ. கோவிந்தசாமி
வெளியீட்டு எண்: 380, 2010, ISBN:978-81-7090-423-6
டெம்மி1/8, பக்கம் 168, உரூ. 80.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

கலைஞர் படைப்புகள் குறித்து அறிஞர்கள் ஆராய்ந்து எழுதிய கட்டுரைகள், நூல்கள் போன்றவை தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. பொருண்மை நிலையில் சமூகப் புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், சிறுகதைகள், நாடகம், திரைப்படங்கள், கவிதைகள் கவியரங்கக் கவிதைகள், காப்பியம், திரைஇசைப்பாடல்கள், உரை, உரை விளக்கங்கள், வரலாறு, கடிதம், கட்டுரை, சொற்பொழிவுகள், இதழியல், பயண இலக்கியம், பொது என்ற வகைப்பாட்டில் அமைக்கப்பட்டுத் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நூல்/கட்டுரையாசிரியர் பெயர் அகர்வரிசையு, நூல்/கட்டுரைத்தலைப்பு அகரவரிசையும் எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்