குமர குருபரரின் தமிழ் உள்ளம்

நூலாசிரியர்: திரு ந. முருகேசன்
வெளியீட்டு எண்: 388, 2011, ISBN:978-81-7090-431-1
டெம்மி1/8, பக்கம் 94, உரூ. 80.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

காசி குமரகுருபரர் மாநாட்டு நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நூலாக வெளியிடப்பெற்றுள்ளது. இளமையிலேயே புலமை மிக்க குமரகுருபரரின் மாண்பினை ஆசிரியர் தெளிவுபட விளக்கியுள்ளார். மனத்தகத்து அழுக்கில்லாத உள்ளம், உயர்ந்த சிந்தனைகளை உடைய உள்ளம், ஞான வெளிச்சமும் செந்தமிழ்ப் புலமை வெளிச்சமும் கொண்ட உள்ளம், மனித நேயம் மிக்க உள்ளம், அச்சம் அறியாத உள்ளம், இருள் இல்லாத உள்ளம் குமரகுருபரரின் தமிழ் உள்ளம் என்பதை இந்நூல் முழுமையாக விளக்குகின்றது.

செய்திகளும் நிகழ்வுகளும்