சங்க இலக்கியக் கட்டுரைகள்

வெளியீட்டு எண்: 3, 1984, ISBN:
டெம்மி1/8, பக்கம் 236, உரூ. 30.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

சங்க இலக்கியம் பற்றி 23-9-1983 – 25-9-1983 ஆகிய மூன்று நாள்களில் நடைபெற்ற கருத்தரங்குகளில் அளிக்கப்பெற்ற கட்டுரைகள் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

சங்க இலக்கியத்தில் இயற்கை, அணிநலம், காப்பியநோக்கு, ஒப்பியல் நோக்கு, அறிவியல் நோக்கு, வேந்தர்கள், பொருளியல் நோக்கு, திணை-துறை அமைப்பில் எழும் சிக்கல், சமயநோக்கு, வரலாற்று நோக்கு, நாடக்கூறு, திருமால் நெறி போன்ற தலைப்புகளில் 12 அறிஞர்கள் வழங்கிய கட்டுரைகள் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்