சங்க இலக்கியத்தில் சமூக அமைப்புகள்

நூலாசிரியர் கு. வெ. பாலசுப்பிரமணியன்
வெளியீட்டு எண்: 174, 1994, ISBN:81-7090-222-3
டெம்மி1/8, பக்கம் 374, உரூ. 80.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

சங்ககாலச் சமூக நிலை, சங்ககாலப் பிரிவுகள், சங்ககாலச் சமூக மதிப்புகள், சமூக அமைப்பில் சமயம், சமூக அமைப்பில் ஒருமைப்பாடு, பிற சமூக அமைப்புகளோடு தொடர்புகள், இன்றைய சமூக நல்வாழ்விற்குச் சங்ககாலச் சமூகம் காட்டும் வழிகள் என்னும் தலைப்புகளில் ஆசிரியர் தம் ஆய்வினை நிகழ்த்தியுள்ளார். நூலாக்கமும் சிறப்பாக அமைந்துள்ளது. தமிழாய்வுகளுக்குத் துணை நல்கும் நூலாகவும் இது திகழ்கின்றது.

செய்திகளும் நிகழ்வுகளும்