சாந்தாதி அசுவமகம்

பதிப்பாசிரியர்: முனைவர். த. கோ. பரமசிவம்
வெளியீட்டு எண்: 273, 2004, ISBN:81-7090-333-5
டெம்மி1/8, பக்கம் 980, உரூ. 240.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இந்நூல், அமிர்த கவி செய்யிது அண்ணாவியார் என்னும் புலவரால் பாடப்பெற்றது. மகாபாரதக் கதையுள் ஒரு பகுதியான தருமர் நிகழ்த்திய அசுவமேத யாகத்தைப்பற்றி இந்நூல் விளக்குகிறது. மொத்தம் 4100 செய்யுளுக்கும் மேற்பட்ட பெருங்காப்பியமாக இந்நூல் திகழ்கின்றது.

பதிப்பாசிரியர் மிக நீண்ட பதிப்புரையில் இந்நூல் பதிப்புப் பற்றிய பல்வேறு செய்திகளைத் தொகுத்தளித்துள்ளார்.

புலவர் ப.வெ.நாகராசன் அவர்கள் நூல் முழுமையும் குறிப்புரை வரைந்துள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்