சிங்கப்பூர் மலேசியத் தமிழ் இலக்கியம்

பதிப்பாசிரியர்கள்: முனைவர் ஆ. கார்த்திகேயன்
முனைவர் சா. உதயசூரியன்
வெளியீட்டு எண்: 375, 2010, ISBN:978-81-7090-418-2
டெம்மி1/8, பக்கம் 240, உரூ. 90.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

சிங்கப்பூர் மற்றும் மலேசிய நாடுகளில் தமிழ் மக்கள் குடியேறிய காலந்தொட்டு எழுதப்பட்ட புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் ஆகியவை குறித்த வரலாற்றுப் பார்வையுடன் கூடிய கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சிங்கப்பூர் மலேசியப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய, பணியாற்றுகின்ற பேராசிரியர்களும், வானொலி, பத்திரிக்கைத் துறையில் பணியாற்றும் அறிஞர்களும் இக்கட்டுரைகளை எழுதி வழங்கியுள்ளனர். சிங்கப்பூர் மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றை அறிந்து கொள்ள இந்நூல் மிகவும் பயனாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்