சிலப்பதிகாரம்

பதிப்பாசிரியர்: உ.வே.சாமிநாதையர்
வெளியீட்டு எண்: 28, 1985, ISBN
டெம்மி 1/8, பக்கம் 776, உரூ. 125.00
நிழற்படபதிப்பு
அரை காலிகோ

டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரவர்கள் பரிசோதித்து நூதனமாக எழுதிய பலவகை ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் தியாகராக விலாச வெளியீடாக 1892 இல் வெளிவந்த முதற்பதிப்பு இப்பொழுது நிழற்பட மறுபதிப்பாக வெளியிடப்பட்டு உள்ளது.

இப்பதிப்பில் எடுத்துக்காட்டிய நூற்பெயர்கள் முதலியவற்றின் முதற்குறிப்பகராதி, மூன்றாம் பதிப்பின் முகவுரை, இளங்கோவடிகள் வரலாறு, அரும்பதவுரையாசிரியர் வரலாறு, அடியார்க்கு நல்லார் வரலாறு, அரசர் பெயர் முதலியன, கதைச்சுருக்கம், நூல் மூலமும் உரையும், விளங்காமேற்கோளகராதி, அரும்பத முதலியவற்றின் அகராதி, அநுபந்தம் போன்றன இப்பதிப்பில் எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்